28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாஉணமையிலேயே ரசிகர்களை திருப்திபடுத்தியதா வாரிசு போஸ்டர் !! கதறும் விஜய் ரசிகர்கள்

உணமையிலேயே ரசிகர்களை திருப்திபடுத்தியதா வாரிசு போஸ்டர் !! கதறும் விஜய் ரசிகர்கள்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

தளபதி விஜய் நடிப்பில் தற்போது அவரது 66வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தமன் முதன் முறையாக விஜய்க்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.

நாளை விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கடந்த 4 நாட்களாகவே காமன் டிபி, விஜயின் ஸ்பெஷல் வீடியோ என கலக்கி வருகின்றனர். இது போதாது என்று 7 ஸ்க்ரீன் உட்பட சில பட நிறுவனங்களுக்கும் இதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டன. ஸ்பெஷல் விடியோவை வெளியிட்டு வருகின்றனர். அஜித் செலக்ட் பண்ண படம் தான் சுப்ரமணியபுரம்.! ஷாக் கொடுத்த இளம் ஹீரோ.

இந்நிலையில், இன்று தளபதி 66 படத்தின் முதல் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த தலைப்பு சஸ்பென்சாக இருக்க வேண்டும் என கிட்டத்தட்ட 15 தலைப்புகளை தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்து வைத்ததாம்.

தற்போது அதற்கான விடை கிடைத்துவிட்டது . ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 66 படத்தலைப்பு வாரிசு. இதனை கண்ட ரசிகர்கள் தற்போதே அதனை ட்ரெண்டிங்கில் வைத்துவிட்டனர். இன்னும் படம் ரிலீஸ் ஆகும் வரையில் இந்த டைட்டில் தான் ட்ரெண்டிங்கில் இருக்கப்போவது என்பது உறுதி.

ஆனால், படத்தின் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்த்தபடி அமைந்ததா என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் இதற்கு முந்தைய விஜய் பட போஸ்டரை விட இதற்கான மெனக்கெடல் என்பது குறைவாகவே இருக்கிறது என்பதே உண்மை. இதற்க்கு முன்னர் வெளியான பீஸ்ட், மாஸ்டர், பிகில், மெர்சல் போஸ்டர்களை காட்டிலும் இதில் படக்குழுவின் மெனெக்கெடல் குறைவாகவே இருக்கிறது என்பது ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

சமீபத்திய கதைகள்