27.8 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாஎன்னையா சொல்லுறீங்க விஜயகாந்த் காலில் இருந்து இரண்டு விரல்கள் அகற்றமா !! அதிர்ச்சியில் ரசிகர்கள்

என்னையா சொல்லுறீங்க விஜயகாந்த் காலில் இருந்து இரண்டு விரல்கள் அகற்றமா !! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கு கடும் போட்டி என கருதப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் மூலம் இன்னும் அதிக உச்சத்திற்கு சென்றதால் கேப்டன் விஜயகாந்த் என்று ரசிகர்களால் அன்போடு தற்போது வரை அழைக்கப்பட்டு வருகிறார்.

vijayakanth

திரையில் எவ்வளவு கம்பீரமாக இருப்பாரோ, அதே கம்பீரம் குறையாமல் நிஜ வாழ்விலும் இருப்பார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் பலர் கூறுவர். அவருடன் பழகிய பல திரை நண்பர்கள், தற்போது நான் விஜய்காந்தை பார்த்தால் அழுதுவிடுவேன். என்றும், முன்னாடி எப்படி இருந்தார் என் நண்பர் விஜயகாந்த். தற்போது அவர் இப்படி இருக்கிறார். என்று பலரும் வருத்தப்படும் செய்தியை நாம் அறிந்திருப்போம்.

தற்போது, அவர்களுக்கும், மக்களுக்கும் மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. விஜயகாந்த் உடல்நிலை முன்பு மாதிரி இல்லை. தற்போது அவரது உடல்நிலை நன்றாக இல்லையாம்.

vijayakanth

சமீபத்தில் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது உடல் நிலையில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால், அவர் உடலிலிருந்து காலில் 3 விரல்களை மருத்துவர்கள் நீக்கி உள்ளனராம். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், பலர் விஜயகாந்த் மீண்டும் பழைய தெம்புடன் புத்துயிர் பெற்று வர வேண்டும் என்று கடவுளை வேண்டி வருகின்றனர். அவர் மீண்டும் அதே கம்பீரத்தோடு வருவார் என்று நாமும் நம்புவோம்.

சமீபத்திய கதைகள்