28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாஅருள்நிதி நடித்த டி ப்ளாக் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இதோ !!

அருள்நிதி நடித்த டி ப்ளாக் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அருள்நிதி நடித்த ‘டிபிளாக்’ திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது . இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அருள்நிதி கல்லூரியில் படிக்கும்போது நாயகி கூட்டத்தில் முண்டி அடித்து பஜ்ஜி வாங்கிக் கொண்டு வருவது போன்ற காட்சிகளும் அது சம்பந்தமான உரையாடலும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்நிதி, அவந்திகா, கருபழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ்கண்ணா, உமா உள்பட பலர் நடித்த இந்தப்படத்தை விஜயகுமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். ரான் யதான் யோஹனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் வெளிநாட்டு உரிமையை ap internationals நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்திய கதைகள்