தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சுருதிஹாசன். இவருக்கு தற்போது பல திரைப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் இந்த திரைப்படத்தில் தான் இவர் கடைசியாக நடித்து உள்ளார்.
அதன் பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சாலர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சுருதிஹாசன் அவருடைய காதலரான சாந்தனுவுடன் இவர் தங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு யார் ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் அதற்கு நடிகை சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் அவருடைய காதலன் காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.