30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாமுன்னணி நடிகருடன் இறுக்கி கட்டிப் பிடித்தவாறு மிக நெருக்கமாக இருக்கும் DD.! இணையத்தில்...

முன்னணி நடிகருடன் இறுக்கி கட்டிப் பிடித்தவாறு மிக நெருக்கமாக இருக்கும் DD.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

ஷாருக்கானை இறுக்கி கட்டிப் பிடித்து அவரிடம் முக்கிய விஷயம் ஒன்றை சொன்னேன் என விஜய் டிவி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

dd

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவுக்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் ஷாருக்கானை இறுக்கி கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த டிடி கூறியதாவது: ஷாருக்கானை இறுக்கி கட்டிபிடித்து நான் சொன்னது என்னவெனில், இவ்வளவு வருடங்கள் நீங்கள் எங்களுக்கு கொடுத்தது பல நினைவுகள். நீங்கள் எங்களுக்கு கொடுத்த மகிழ்ச்சி அளவில்லாதது. அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர்’ என்று கூறியதாக தெரிவித்துள்ளார்

ஷாருக்கான் திரையுலகில் நுழைந்து 30 வருடங்கள் ஆனதை அடுத்து டிடி செய்த பதிவில் மேலும் கூறியபோது, ‘உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக தினமும் நான் பிரார்த்தனை செய்வேன் என்றும் இந்தத் துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நேரத்தில் இந்த புகைப்படத்தை வெளியிடுவதற்கு நான் எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அட்லி இயக்கத்தில் நீங்கள் நடித்து வரும் ‘ஜவான்’ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

சமீபத்திய கதைகள்