30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாபிரபல விஜேயுடன் ஏற்பட்ட கள்ள காதல் !! கசியும் தனுஷின் லீலைகள்

பிரபல விஜேயுடன் ஏற்பட்ட கள்ள காதல் !! கசியும் தனுஷின் லீலைகள்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பின் இருவரும் அவரவர் பாதையில் தனித்தனியாக பயணிக்கப்போவதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இருவரையும் மீண்டும் ஒன்றாக சேர்த்துவைக்க அவரவரின் குடும்பத்தினர்கள் பல முயற்சிகளை செய்து வந்தார்கள். ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை. விவாகரத்து ஆன பின், இருவரும் ஒரே முறை சந்தித்துக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது.

ishwariya dhanush

ஆனால், விவாகரத்துக்கு முன் இருவரும் வாழ்ந்து வந்த வீட்டிற்கு இருவரும் தற்போது சென்று வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிய பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று தனுஷ் சில பெண்களுடன் தொடர்பில் இருந்தது என்று தகவல் உள்ளது.

aishwariya dhanush

அதில் ஒருவர் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி என்றும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது, ஐஸ்வர்யா பார்த்துள்ளார் என்றும் சில கிசுகிசுவுள்ளது. இதனால் தான் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்தார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

aishwariya dhanush

சமீபத்திய கதைகள்