27.8 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாசுமார் 8 வருடங்கள் கழித்து ரீஎன்ட்ரி கொடுக்கும் ப்ரியா ஆனந்த்.! வைரலாகும் ப்ரோமோ..

சுமார் 8 வருடங்கள் கழித்து ரீஎன்ட்ரி கொடுக்கும் ப்ரியா ஆனந்த்.! வைரலாகும் ப்ரோமோ..

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

வாமனன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் பிரியா ஆனந்த் முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை வெகுவாக வென்றவர். நடிகை பிரியா ஆனந்த், இதேபோன்று எடுத்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்ற நிலையில் வெற்றிகரமான நாயகியாக உருவெடுக்க தோன்றினார் .பிரியா ஆனந்த் இதைத்தொடர்ந்து பிரியா ஆனந்திற்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து சித்தார்த் நடித்த 180 திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக ஈர்த்தார். பிரியா ஆனந்த் அடுத்தடுத்து சில தெலுங்கு மற்றும் இங்கிலீஷ் ஹிந்தி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.பிரியா ஆனந்த் அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பெற்று வந்தார்.

எனவே, ‘அரிமா நம்பி’ ‘வணக்கம் சென்னை’ ‘வை ராஜா வை’ ‘கூட்டத்தில் ஒருவன்’ போன்று வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தார். பிரியா ஆனந்த் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இன்று பல மொழிகளில் நடித்து வந்தார் கடைசியாக எல்கேஜி,ஆதித்ய வருமா போன்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.ரசிகர்களின் ஆதரவினால் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இதைத் தொடர்ந்து ‘சுமோ’ ‘அந்தகன்’திரைப்படத்தில் நடித்துள்ள படம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இவர் பத்து வருடம் கழித்து மீண்டும் தெலுங்கு சினிமாவில் களம் இறங்கியுள்ளார். பிரியா ஆனந்த் maa neella tank என்ற வெப் சீரிஸில் நடித்து உள்ளார்.இந்த சீரிஸ் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளன இதைத்தொடர்ந்து பிரியா ஆனந்த் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த சீரிஸ் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து ப்ரோமோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர் அதை பார்த்த ரசிகர்கள் ஆர்வமாக வெப் சீரிஸ்விற்க்கு எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து மேலும் பிரியா ஆனந்த் நடித்து வரும் அனைத்து திரைப்படத்திற்கும் அவர் ரசிகர்கள் நல்லா ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்திய கதைகள்