தமிழ் சினிமாவே காண காத்திருந்த மாபெரும் படைப்பு பொன்னியின் செல்வன். இந்த கதையை தற்போது திரைப்படமாக மணி ரத்னம் உருவாக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளிவந்தது. இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு தானாம். அப்போது நந்தியாக நடிக்கவிருந்த நயன்தாரா, சிம்பு இப்படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
இதனால், சிம்பு படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இப்படி சிம்புவை படத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, நயன்தாராவும் அதன்பின் படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.