முரட்டு கிளாமர் நடிகையாக கோலிவுட் சினிமாவில் வலம் வைத்துக்கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம் நாயகியாக பிரபலமானார்.
அதற்கு முன்னரே 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார்.
தொடர்ந்து கில்மா நடிகையாக ஏடாகூடமான கதாபாத்திரங்களில் நடித்து கிளுகிளுப்பான நடிகையாக பெயரெடுத்தார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமாகினார்.
இதனிடையே இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது முரட்டு தனமாக போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.