தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக முத்திரை பதித்தவர் அமீர். இவரது தாயார் சற்று முன், வயது மூப்பின் காரணமாக காலமானார். இதனால் திரைப் பிரபலங்கள் அமீரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அமீருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில், இயக்குனர் சீனு ராமசாமி, ”அருமை இயக்குனர் மண்ணின் மைந்தர் திரு,அமீர் அவர்களின் தாயார் மறைந்த செய்தியறிந்தேன். அம்மாவிற்கு இதய அஞ்சலி” என, பகிந்துள்ளார்.
அருமை இயக்குனர்
மண்ணின் மைந்தர்
திரு,அமீர் அவர்களின்
தாயார் மறைந்த செய்தியறிந்தேன்.அம்மாவிற்கு இதய அஞ்சலி 🙏 @directorameer pic.twitter.com/EgEvAZAIwE
— R.Seenu Ramasamy (@seenuramasamy) July 12, 2022