28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாஅம்மோவ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 1050 கோடி சம்பளமா? ரசிகர்கள் அதிர்ச்சி !

அம்மோவ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 1050 கோடி சம்பளமா? ரசிகர்கள் அதிர்ச்சி !

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலில் ஆரம்பித்தது இந்தி தொலைக்காட்சி தான். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 15 சீசன்கள் அங்கு ஒளிபரப்பாகியுள்ளன. இந்த அனைத்து சீசன்களையும் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கினார்.

ஆனால் பலமுறை அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்பிய நிலையில், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தி தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதிக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 16 ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் தனக்கு கடந்த சீசனில் கொடுத்ததை விட 3 மடங்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சல்மான் கான் கேட்டுள்ளார். கடந்த சீசனுக்கு அவருக்கு 350 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இந்த முறை அவர் 1050 கோடி ரூபாய் சம்பளமாக கேட்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய கதைகள்