28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாதமிழ் சினிமாவின் 80ஸ் களில் புகழ் நடிகை தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? வெளியான மகளின்...

தமிழ் சினிமாவின் 80ஸ் களில் புகழ் நடிகை தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? வெளியான மகளின் அரிய புகைப்படம்!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் 80ஸ் 90ஸ் நடித்து பெயர் பெற்ற குணச்சித்திர நடிகைகளில் ஒருவர் தான் வனிதா கிருஷ்ண சந்திரன்.

1965 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவர் தனது 13 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். அதோடு சமீபத்தில் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

1979-ம் ஆண்டு வெளியான பாதை மாறினால் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், பின்னர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்பு குறைய முழு நேர சீரியல் நடிகையாக மாற்றிக் கொண்டார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள், அழகி, மாதவி’ போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை வனிதா 1986ம் ஆண்டு மலையாள நடிகர் கிருஷ்ணசந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அமிர்தவர்ஷினி என்ற மகளும் உள்ளார். தற்போது 30 வயதாகும் இவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.

தொடர்ந்து திருவனந்தபுரத்தில் வசிக்கும் வனிதா, படப்பிடிப்புக்காக சென்னை வந்து செல்கிறார்.

சமீபத்திய கதைகள்