27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாஎன்னால முடியல கண்ணீர் விட்டு கதறிய அழுத சத்யராஜ் !!

என்னால முடியல கண்ணீர் விட்டு கதறிய அழுத சத்யராஜ் !!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

ஜீவா படத்தின் படப்பிடிப்பில் பிரதாப் போத்தன் அன்பளிப்பாக கொடுத்த செயின் இன்றும் கழுத்தில் இருப்பதாக கூறி நடிகர் சத்யராஜ் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

1988ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த ஜீவா படத்தை பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார்.

அப்போதைய காலகட்டத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இந்த நிலையில், பிரதாப் போத்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சத்யராஜ், ஊடகத்தினரை சந்தித்து பேசியபோது மனமுடைந்து அழுதார்.

அவர் பிரதாப் போத்தன் குறித்து கூறுகையில், ‘என்னுடைய மிக நெருங்கிய நண்பர், அருமையான நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன். எப்போதும் சிரித்துக்கொண்டே கலகலப்பாக இருக்கும் நபர்.

பத்து நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசினார். என்னை உரிமையாக யாராவது கிண்டல் செய்தால், திட்டினால் எனக்கு பிடிக்கும்.

அதில் ஒருவர் பிரதாப். ஜீவா படத்தின் படப்பிடிப்பில் அவர் அன்பளிப்பாக கொடுத்த செயின் தான் இது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என தெரிவித்தார். மேலும் அவரே வெளியிட்ட வீடியோ ஒன்றில், ‘பிரதாப் போத்தனுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. குழந்தை போன்ற மனசு அவருக்கு. திடீரென இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியிருந்தார்.

சமீபத்திய கதைகள்