28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாஉண்மையிலேயே நயன்தாராவை வைத்து இப்படி செய்வாருனு எதிர்பாக்கல? விக்கி குறித்து ஆதங்கமாக அம்மாவின் தோழி

உண்மையிலேயே நயன்தாராவை வைத்து இப்படி செய்வாருனு எதிர்பாக்கல? விக்கி குறித்து ஆதங்கமாக அம்மாவின் தோழி

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பிரம்மாண்ட முறையில் பல கோடி செலவில் திருமணம் நடைபெற்றது. பல நட்சத்திரங்கள் ரசிகர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஐபிஎஸ் திலகவதி அவர்கள் விக்னேஷ் சிவன் குறித்த ஒரு கருத்தினை கூறியுள்ளனர்.

நயன்தாராவுடைய கணவர் எங்கள் பிள்ளை போன்றவர். விக்னேஷ் சிவனின் அம்மா காவல்துறையில் இருப்பவர் என்பதால் காவத்துறையில் இருக்கும் மற்ற பெண்களின் பிள்ளைகளை எங்கள் பிள்ளை போன்று பார்ப்போம்.

இயக்கம் முதல் எல்லாமே நல்லா பண்ணி வளர்ந்துட்டு வர்றாரு. ஆனால் திருமணத்தை எளிமையாக நடந்த்திருக்கலாம் என்றும் இப்படி ஆடம்பரமாக நடத்துவாருன்னு எதிர்ப்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய கதைகள்