28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாமேடையிலேயே முகத்தில் அடித்தது போல் தளபதி விஜயை தாக்கிய தனுஷ், !! நீங்களே பாருங்க

மேடையிலேயே முகத்தில் அடித்தது போல் தளபதி விஜயை தாக்கிய தனுஷ், !! நீங்களே பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர், தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏகே61 படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷ் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் திருச்சிற்றம்பளம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இப்படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத்துடன் தனுஷ் கைக்கோர்த்துள்ளார்.இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாக ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.

இதில் தனுஷ், பெற்ற அம்மா, அப்பாவை கடைசி காலத்தில் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அதோடு, நன்றி மறவாமல் இருக்க வேண்டும், அது தான் மாஸ் என கூற, இவர் விஜய் தான் கூறுகிறார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். டிஎன்ஏ ஜோடி 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது, மேலும் அவர்களிடமிருந்து சார்ட்பஸ்டர் இசையை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மித்ரன் ஜவஹருடன் தனுஷ் நான்காவது முறையாக இணைகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரேன்’ போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்