30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஉடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் பகத் பாசில் !! வைரலாகும் புகைப்படம்...

உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் பகத் பாசில் !! வைரலாகும் புகைப்படம் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பகத் பாசில். 2002ல் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் இடையில் 7 ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.

பின் காஃபே என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த பகத் பாசில் சிறப்பான நடிப்பு திறமையால் அடுத்தடுத்த படங்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பகத் பாசில்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் போலிசாகவும், விக்ரம் படத்தில் ஏஜெண்ட் போலிசாக பணியாற்றி மிரட்டினார். இந்நிலையில் 40 வயதை எட்டி மனைவியுடன் இரவில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

அதன்புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உடல் எடை மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி பகத் பாசிலா இது என்று கூறும் அளவிற்கு மாறியிருக்கிறார். அப்படி என்ன தான் ஆச்சி அவருக்கு என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

சமீபத்திய கதைகள்