அமெரிக்கன் பை தொடரில் ஜெனைன் ஸ்டிப்ஃலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஜெனிஃபர் ஆட்ரே கூலிட்ஜ்.
இவர் அந்த தொடரில் நடித்ததால் தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார்.மேலும் தனியார் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்கள் தொடர்பான உண்மையையும் அவர் தெரிவித்தார். அந்த வகையில், “நான் அமெரிக்கன் பை தொடரில் நடித்ததற்காக மிகவும் சந்தோஷமடைகிறேன்.
அதனாலேயே எனது வாழ்க்கையில் பல பாலியல் செயல்கள் வந்தன. இதுவரையிலும் எனது வாழ்நாளில் 200 பேருடன் நான் படுக்கையை பகிர்ந்திருப்பேன். தற்போது எனக்கு 60 வயதாகிறது என்று தெரிவித்தார்