27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாதொடர் தோல்வியால் அதள பாதாளத்தில் பாலிவுட் ..கதறும் கான், கபூர் நடிகர்கள்

தொடர் தோல்வியால் அதள பாதாளத்தில் பாலிவுட் ..கதறும் கான், கபூர் நடிகர்கள்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

பாலிவுட் என்றாலே கலர்புல்லான காட்சிகள் தான் நம் கண்முன் வரும்.

ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த பாலிவுட் தற்போது அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.

ஆம், பாலிவுட்டில் கடந்த 3 வருடத்தில் இரண்டு படம் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. இதனால், ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகமும் அதிர்ச்சியில் உள்ளது.

அதோடு கான் நடிகர்கள் காப்பாற்றுவார்கள் என்று பார்த்தால், அமீர் கானின் லால் சிங் சத்தா படமே ஏதோ நம்ம ஊர் டயர் 2 நாயகர்கள் அளவிற்கு தான் புக் ஆகியுள்ளதாம்.

இதனால் ஒட்டு மொத்த கான், கபூர் நடிகர்களும் கதறி வருகிறார்களாம்.

சமீபத்திய கதைகள்