27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாஅஜித்தா விஜய்யா ? நநடிகை மேகா ஆகாஷூக்கு யாரை பிடிக்கும் தெரியுமா?

அஜித்தா விஜய்யா ? நநடிகை மேகா ஆகாஷூக்கு யாரை பிடிக்கும் தெரியுமா?

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

நடிகர்கள் விஜய், அஜித் இருவரில் யாரை மிகவும் பிடிக்கும் என்பதற்கு நடிகை மேகா ஆகாஷ் பதில் அளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு பக்க கதை படத்தின் மூலம் நடிகை மேகா ஆகாஷ் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியாவதற்குள் 2017 ஆம் ஆண்டில் லை, 2019 ஆம் ஆண்டில் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா, ரஜினி நடித்த பேட்ட, சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் படம் ஆகிய பல படங்கள் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதர்வாவுடன் பூமராங் படத்தில் நடித்தார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இவர் விஜய்யுடன் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பர படத்தில் அவரின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த மேகா ஆகாஷின் நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் நேர்காணல் செய்பவர் விஜய், அஜித்தை குறிப்பிட்டு தலயா? தளபதியா? என கேட்கிறார். அதற்கு மேகா யாரை சொல்லலாம் என யோசிக்க, யோசிக்காமல் பதில் சொல்லுங்க என தொகுப்பாளர் தெரிவிக்கிறார்.

உடனே தல அஜித் தான் என மேகா கூற ஏன் என கேள்வி கேட்கப்படுகிறது. என்னன்னு கேட்டா, அவரோட நடிப்பு பிடிக்கும் என சொல்கிறார். பின் தொகுப்பாளர் அஜித்துடன் நடிப்பது எப்போது நான் ரெடி அவர் ஒகே சொன்னா போதும் உண்மையில் மிகவும் அமைதியானவர் மற்றும் ஒழுக்கமானவர் .

சமீபத்திய கதைகள்