27.8 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஉண்மையிலேயே இது தான் வாரிசு படத்தின் கதையா ?தேறுமா தேறாத நீங்களே பாருங்க

உண்மையிலேயே இது தான் வாரிசு படத்தின் கதையா ?தேறுமா தேறாத நீங்களே பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

நடிகர் விஜய் தற்போது விசாகப்பட்டினத்தில் தனது இருமொழி படமான ‘வரிசு’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா கிரிஷா, ஜெயசுதா, சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார் இவர் இதுவரை நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக விஜய் நடித்து வருகிறார் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் தில்ராஜு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகும் என படத்தின் தயாரிப்பாளரும் இந்த படத்தில் நடித்தவரும் சரத்குமாரும் ஏற்கனவே சொல்லிவிட்டனர்.


இதுபோன்று பல்வேறு படங்களில் விஜய் நடித்து வெற்றி கண்டுள்ளார். அந்த வரிசையில் இந்த படமும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்துக்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இதுவரை இரண்டு கட்டடப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஹார்பர் பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படத்தின் கதை இதுதான் என கூறி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் இந்த படத்தில் விஜய் ராஜேந்திரன் என்ற ஒரு மிகவும் மகிழ்ச்சியான அதிர்ஷ்டசாலியானவராக வாழ்ந்து வருகிறார் அவரின் வளர்ப்பு தந்தை இறந்து போகும்பொழுது நிலைமை மாறுகிறது. அதிலிருந்து தனது குடும்பத்தையும் மற்றவர்களையும் காப்பாற்றி சரி செய்வது போல படம் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது செல்லத்துடன் (விஜய்) பணிபுரிவதாகவும், இது நீண்ட இடைவெளி என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார். பிரகாஷ் ராஜ் விஜய்யை செல்லம் என்று குறிப்பிட்டார், ஏனெனில், ‘கில்லி’யில், அதுதான் நடிகர்களின் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை, அவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களை அழைத்தார். ‘வரிசு’ ஒரு சுவாரஸ்யமான படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய கதைகள்