28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாமிக மிரம்மாண்டமாக நடைபெற போகும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் வரவேற்பு நிகழ்ச்சி !! கண்டீசன்...

மிக மிரம்மாண்டமாக நடைபெற போகும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் வரவேற்பு நிகழ்ச்சி !! கண்டீசன் போடும் தயாரிப்பாளர் ரவீந்திரன்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

வாணி ராணி, ஆபிஸ், செல்லமாய், உதிரிப்பூக்கள் மற்றும் ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததற்காக அறியப்பட்ட நடிகையாக மாறிய விஜே மகாலட்சுமி, தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் சிப்ஸை திருமணம் செய்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் திருப்பதியில் மிக எளிமையான முறையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.

இந்த நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் ஏகப்பட்ட ட்ரோல்களை சமாளித்து வருகின்றனர். இதில் உச்சக்கட்டமாக உன் வீட்டு பொண்ணயா கல்யாணம் பண்ணியிருக்கிறேன் என ஆக்ரோஷமாகவும் கொதித்தெழுந்தார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

இதற்கிடையில் இவர்களின் வரவேற்பு சென்னையில் நடைபெற போவதாக தெரிவித்து வருகின்றனர். இந்த வரவேற்பிற்கு ரவீந்திரன் நிறைய ரூல்ஸ்களை போட்டுள்ளார். முதலில் இந்த வரவேற்பில் நடிகை மகாலட்சுமிக்கு விருப்பம் இல்லையாம். கல்யாண செலவை இதில் வரும் மொய்யை வைத்து தான் சரி செய்யவேண்டும் என்பதற்காகவே வரவேற்பை வைப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் ரவீந்திரன்.

மேலும் வரவேற்பிற்கு வரும் விருந்தினர்கள் தயவுசெய்து பொக்கே, மலர் வளையம் இவற்றையெல்லாம் கொண்டு வந்து விடாதீர்கள் என கண்டீசன் போட்டுள்ளார். அப்படி கொண்டு வந்தால் பொக்கேவுக்கும் 15000, மலர்வளையத்திற்கு 25000 என ஃபைன் போடப்படும் என கூறியிருக்கிறார். 10000 ரூபாயை மொய்யாக வைத்தால் கூட சரி என மிக பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார் ரவீந்திரன். வரவேற்பிற்கு போக வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் தயாராக இருங்கள்.

இன்டெரெஸ்ட்டிங்கிலி, மஹாலக்ஷ்மி இஸ் ஆல்சோ ஆக்ட்டிங் இன் ரவுண்டர் ப்ரோட்ஸ்ட் பிலிம் ‘விடியும் வரை காத்திரு’ ஸ்டேரிங் விதார்த் அண்ட் விக்ராந்த் இன் தி லேஅது.

சமீபத்திய கதைகள்