28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாநான் சொன்ன மாதிரியே நடந்துச்சா நயன்தாராவுக்கு விற்கு எப்படி குழந்தை பிறந்தது இப்படித்தான் ?...

நான் சொன்ன மாதிரியே நடந்துச்சா நயன்தாராவுக்கு விற்கு எப்படி குழந்தை பிறந்தது இப்படித்தான் ? பயில்வான் கூறிய உண்மை இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

6 ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்த பிறகு, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர், மேலும் பிரம்மாண்ட திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தைகளுடன் உள்ளனர். விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நயனும் நானும் அம்மாவும் அப்பாவும் ஆனோம், நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றோம், எங்கள் பிரார்த்தனைகள், எங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, எங்களுக்காக 2 ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் 2ஜெத்ர் வாருங்கள் எங்கள் உயிர் மற்றும் உலகத்திற்கு உங்கள் அனைவரின் ஆசிகளும் வேண்டும்”.

ஆனால் இப்பொழுது விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பதுதான். விசாரித்த வகையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் உயிரணுக்கள் கரு முட்டையாக மாற்றப்பட்டு அதன் பிறகு வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தை வளர்ந்து இருக்கிறது.

அந்த குழந்தை தற்போது பிறந்து இருக்கிறது. அதுவும் இரட்டை குழந்தைகளாக பிறந்திருக்கிறது. நடிகை நயன்தாராவால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது அப்படியே முடிந்தாலும் அவர் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் வாடகை தாய் மூலமாகத்தான் குழந்தை பெற்றுக்கொள்வார் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. அதனை நிரூபிக்கும் விதமாக நடிகை நயன்தாரா தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

எப்படி வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்த குழந்தை இவர்களுடைய குழந்தை ஆகும்..? என்று நீங்கள் கேட்கலாம். உயிரியல் முறைப்படி நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரது குழந்தைகள் தான் இந்த குழந்தைகள். கரு உருவாவனது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் உயிரணுக்கள் மூலமாகத்தான்.

குழந்தை வளர்ந்தது மட்டும்தான் இன்னொரு தாயின் வயிற்றில். எனவே உயிரியல் முறைப்படி இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் இந்த குழந்தைகளுக்கு பெற்றோர் என்பது உண்மை. சட்டப்படி இவர்கள் இருவரும் இந்த குழந்தைகளுக்கு பெற்றோர் என அங்கீகரிக்கப்படுவார்கள்.

அதாவது ஒரு குழந்தை உருவாக தேவையான அனைத்து உயிரணுக்களையும் கணவன்-மனைவியால் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் மனைவியால் அந்தக் கருவை சுமந்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற சூழ்நிலை வரும்போது இந்த வழியை உபயோகப்படுத்தலாம்.

இன்றைய மருத்துவ உலகில் இது போன்ற விஷயங்களை கேலியாக.. கிண்டலாக பார்ப்பது என்பது மிகவும் ஒரு வேதனைக்குரிய விஷயம். இது இப்போதுதான் மக்கள் மத்தியில் பரவலாக ஒரு அறியப்படும் விஷயமாக மாறி வருகிறது.

எனவே இந்த விஷயங்களை பக்குவத்துடன் அணுகுவது மிகவும் அவசியம். இணைய வட்டாரங்களில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கொச்சைப்படுத்தும் விதமான கருத்துக்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் அவற்றுக்கு எதுவுமே முகாந்திரம் கூட கிடையாது.

காரணம் இந்த குழந்தைகளுக்கு முழுக்க முழுக்க நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான் பெற்றோர்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டிருக்கும் கூடிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவிப்பது தான் சரியான விஷயமாக இருக்கும்.

இதேபோல பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோர் தங்களுடைய உயிரணுக்கள் மூலம் கருவை உருவாக்கி அதனை வேறு ஒரு தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து குழந்தையை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த குழந்தைக்கு இவர்கள்தான் பெற்றோர் என்று அந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரித்து இருக்கின்றது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இதற்கான பல்வேறு முயற்சிகளில் ஏற்கனவே ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றும் கருவை உருவாக்கி அது வேறு ஒரு தாயின் வயிற்றில் வளர தொடங்கி ஐந்து மாதங்கள் கழித்து தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.அதாவது நயன்தாரா அதிக அளவு கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டதால் அவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் உள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது அவருக்கு 38 வயது கடந்துள்ளதால் குழந்தை பெறுவதில் பிரச்சனை இருக்கிறது. இதனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் தான் குழந்தையை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று பயில்வான் கூறியிருந்தார்.

தற்போது பயில்வான் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போல நேற்று விக்னேஷ் சிவன், நானும் நயன்தாராவும் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஆகி உள்ளோம் என பதிவிட்டு இருந்தார். இந்த செய்தி பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது

6 ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்த பிறகு, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர், மேலும் பிரம்மாண்ட திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தைகளுடன் உள்ளனர். விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நயனும் நானும் அம்மாவும் அப்பாவும் ஆனோம், நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றோம், எங்கள் பிரார்த்தனைகள், எங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, எங்களுக்காக 2 ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் 2ஜெத்ர் வாருங்கள் எங்கள் உயிர் மற்றும் உலகத்திற்கு உங்கள் அனைவரின் ஆசிகளும் வேண்டும்”.

சமீபத்திய கதைகள்