27.8 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாஅம்மோவ் அஜித் 🔥🔥 பிட் ஆயிட்டாரு போல.. வெளிவந்த அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ !!

அம்மோவ் அஜித் 🔥🔥 பிட் ஆயிட்டாரு போல.. வெளிவந்த அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அஜித் தற்போது தனது 61வது படமான ‘துணிவு’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ‘ஏகே 61’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார் மற்றும் போனி கபூர் தயாரித்துள்ளார். ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித், இயக்குநர் எச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மூவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’.

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் தான் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது புதிய அப்டேட் என்னவென்றால், படத்தின் டிஜிட்டல் உரிமையை சர்வதேச OTT தளம் வாங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே படத்தின் டிஜிட்டல் திரையிடல் மற்றும் பிரீமியரை வாங்க OTT இயங்குதளம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் சாட்டிலைட்டையும் முன்னணி தமிழ் சேனல் வாங்கியதாக கூறப்படுகிறது.

பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்டது, அதில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் லவுஞ்ச் நாற்காலியில் ஓய்வெடுக்கும் அஜித் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதன் பின்னணியில் இருந்த போஸ்டரில் பழைய இந்திய ரூபாய் நோட்டும் இருந்தது. சுவரொட்டியில் தைரியம் இல்லை, பெருமை இல்லை என்ற வாசகமும் இருந்தது.

இதனிடையே, ஐதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் அஜித்தின் துணிவு படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக பாங்காக்கில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங் இன்று முழுமையாக நிறைவு பெறவுள்ளது. படத்தின் பைட் சீன்கள் உள்ளிட்டவை இன்றைய தினம் படமாக்கப்பட்டன.

இதையடுத்து படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் வாரிசு படம் பொங்கலையொட்டி ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதைக்களங்கள்இந்த இரண்டு படங்களும் வித்தியாசமான ஜானர்களில் உருவாகியுள்ளன. விஜய்யின் வாரிசு படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. அதில் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடியும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அஜித்தின் படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. பேங்க் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது துணிவு திரைப்படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல OTT நிறுவனம் Netflix கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் ஷூட்டிங் கூட முடியாத நிலையில் இப்படத்தை பல கோடி கொடுத்து அந்த நிறுவனம் கைபற்றியிருப்பதாக கூறப்படுகின்றது

இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தை பல கோடி கொடுத்து Satellite Rights kalaigar டிவி சேனல் வாங்கியுள்ளது இதோ !!

இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அது உங்கள் பார்வைக்கு

இப்படம் வங்கி திருட்டு என கூறப்பட்டு வரும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் அஜய் ஆகியோரும் படத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சமீபத்திய கதைகள்