27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாபிக் பாஸில் அடேங்கப்பா ஒரு நாளைக்கு இவ்ளோ சம்பலமா!வாய் பிலக்க வைக்கும் சம்பலம் பட்டியல்...

பிக் பாஸில் அடேங்கப்பா ஒரு நாளைக்கு இவ்ளோ சம்பலமா!வாய் பிலக்க வைக்கும் சம்பலம் பட்டியல் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் 6 விஜய் டிவியில் அக்டோபர் 9 முதல் இருபது போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகத் தொடங்கியது. கடந்த வார இறுதியில் 21வது வீராங்கனையாக மைனா நந்தினி வீட்டிற்குள் நுழைந்தார். இனி வரும் வாரத்தில் இருந்து நாமினேஷனும் வெளியேற்றமும் நடக்கும் என்பதால் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் சம்பளம் இணையத்தில் கசிந்துள்ளது. நிகழ்ச்சியைப் பின்தொடர்பவர்கள், உயர்தர திரைப்பட நடிகர்கள் அல்லது பிரபலங்கள் இல்லாததால், முந்தைய பதிப்புகளுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகக் கருதுகின்றனர்.

1. ஜிபி முத்து : டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவின் ஒரு நாள் சம்பளம், ரூ.15,000 – ரூ18,000 என பேசப்படுகிறது.

2. நடிகர் அசீம் : அனைத்து சேனல்களில் சீரியல் நடித்து வரும் அசீமின் ஒரு நாள் சம்பளம், ரூ22,000 – ரூ.25,000 என கூறப்படுகிறது.

3. அசல் கோளார் : ஜோர்தால பாடல் மூலம் பிரபலமாகிய அசலின் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ.18,000 என சொல்லப்படுகிறது.

4. ஷிவின் கணேசன் : திருநங்கையாகிய ஷிவினுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ18,000 என பேசப்படுகிறது.

5. ராபர்ட் மாஸ்டர் : நடன இயக்குனர் மற்றும் சிம்புவின் நெருங்கிய நண்பராகிய ராபர்ட்டுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 – ரூ.27,000 என கூறப்படுகிறது.

6. மைனா நந்தினி : லேட்டஸ்டாக வருகை தந்த விஜய் டி.வி யின் செல்லப்பிள்ளை நந்தினுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 – ரூ.25,000 என சொல்லப்படுகிறது.

7. ராம் ராமசாமி : கிரிக்கெட் மற்றும் சினிமா ஆகிய இரு துறைகளில் கலக்கும் ராமிற்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ. 22,000 என பேசப்படுகிறது.

8. ஏடிகே : இசைப்புயலின் இசையில் வெளியான கடல் மற்றும் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் பாடிய ராப் சிங்கர் ஏடிகேவின் ஒரு நாள் சம்பளம் ரூ.16,000 – ரூ.19,000 ஆகும்

9. அமுதவாணன் :
விஜய்டி.வி யின் ஆதிகாலத்திலிருந்து பணிபுரியும் அமுதவாணனின் ஒரு நாள் சம்பளம் ரூ.23,000 – ரூ.27,000 ஆகும்

10. விஜே கதிர் : மியூசிக் சேனலில் தொகுப்பாளரான கதிருக்கு ஒரு நாள் ரூ.18,000 – 20,000 என என கூறப்படுகிறது.

11. ஆயிஷா : அராத்து பெண்ணாக சத்யா நாடகத்தின் பிரபலம் ஆயிஷாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.28,000 – ரூ 30,000 ஆகும்.

12. தனலட்சுமி : மக்களில் ஒருவராக களம் இறங்கிய தனலட்சுமியிமின் ஒரு நாள் சம்பளம் ரூ.11,000 – ரூ.20,000 என சொல்லப்படுகிறது

13. ரச்சிதா : சரவணன் மீனாட்சி பிரபலம் ரச்சிதாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 – ரூ. 28,000 என கூறப்படுகிறது.

14. ஜனனி : லாஸ்லியாவிற்கு பின், இலங்கையில் இருந்து, பிக் பாஸில் பங்குபெற்ற ஜனனியின் ஒரு நாள் சம்பளம் ரூ.21,000 – ரூ.26,000 வரை என கூறப்படுகிறது.

15. விஜே மகேஸ்வரி : பிரபல தொகுப்பாளினி மற்றும் பட நடிகையாகிய மகேஸ்வரியின் ஒரு நாள் சம்பளம் ரூ.18,000 -ரூ. 23,000 வரை என கூறப்படுகிறது.

16. நிவா : மாடல் அழகி மற்றும் ஆடை வடிவமைப்பாளரான நிவாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.12,000 – ரூ.18000 வரை என கூறப்படுகிறது.

17.குயின்ஸி : நாடக நடிகை குயின்ஸியின் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ.20,000 வரை என கூறப்படுகிறது.

18. விக்ரமன் : பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் வாதியான விக்ரமனின் ஒரு நாள் சம்பளம் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ. 17,000 வரை என கூறப்படுகிறது.

19.சாந்தி : நடனகலைஞர் மற்றும் நாடக நடிகை சாந்தியின் ஒரு நாள் சம்பளம் ரூ.21,000 – ரூ. 26,000 வரை என கூறப்படுகிறது.

20. மணிகண்டன் : ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகணடனின் ஒரு நாள் சம்பளம் ரூ.18,000 முதல் 24,000 வரை என கூறப்படுகிறது.

21. ஷெரினா : பிரபல மாடல் அழகி ஷெரினாவின் ஒருநாள் சம்பளம் ரூ.23,000 முதல் 25,000 வரை என கூறப்படுகிறது.

20 நபர்கள் பிக் பாஸ் வீட்டினுள் இருக்க, இந்த வாரம் ஒரு நபர் நிச்சயம் எலிமினேட் செய்யப்படுவார். சாந்தி, குயின்சி, விக்ரமன், ஆயிஷா ஆகிய நான்கு போட்டியாளர்கள், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், யார் இருப்பதிலே குறைந்த ஓட்டிகளை பெறுகிறார்களோ அவர்களே, எலிமினேட் செய்யப்படுவார்கள். பொதுவாக, முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர், ஒரு மாததிற்கு பிறகுதான் பிக் பாஸ் வீட்டில் நுழைவார். ஆனால், இம்முறை யாரும் வெளியே செல்லாத நிலையில் மைனா நந்தினி உள்ளே சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அதனால் அவர் கேட்ட சம்பளத்தை மறுபேச்சும் இல்லாமல் கொடுக்க பிக்பாஸ் தயாரிப்பு நிர்வாகம் சம்மதித்தது. இதற்கு விக்ரம் படத்திற்கு கிடைத்த பெரும் லாபமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்