கேரளாவில் இருந்து சமீபத்தில் தமிழில் குட்டி நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் கவர்ந்து வருவது அதிகரித்துள்ளது.
அந்தவரிசையில் அனிகா, எஸ்தர் அனில் உள்ளிட்ட சிறு வயது நடிகைகள் தற்போது இளைஞர்களை கவரும் வண்ணம் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவரிசையில், நடிகை கெளரி கிஷனும் இறங்கி கிளாமரில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார்.
96 படத்தில் சிறுவயது ஜானுவாக க்யூட்டாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் கெளரி கிஷன்.
இதனைதொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார்.
தற்போது 23 வயதான கெளரி அரைகுறை அடையில் பின்னழகை காட்டி வாய்ப்பிளக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.