தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகள் அதிகம். இன்னும் சொல்லப்போனால் 90 சதவீத நடிகர், நடிகைகள் அங்கு வாரிசு நடிகைகள்தான். அதில் ஒருவர்தான் ஜான்வி கபூர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நம்பர் ஒன் நடிகையாக ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்தான் ஜான்வி. சிறுவயது முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சில பாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரியஸ்களில் நடித்துள்ளார்.
ஸ்ரீதேவியை போல நடிப்பு திறமையெல்லாம் இவருக்கு கிடையாது. மாறாக கவர்ச்சியை நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு தெரியும்.
சமீபத்தில் மாலத்தீவு சென்ற ஜான்வி பிகினி உடையில் பீச்சில் ஜாலியாக காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.