30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஉண்மையிலேயே வசூலில் பீஸ்ட் படத்தை விட அஜித்தின் வலிமை தான் டாப் !! ஓப்பனாக கூறிய...

உண்மையிலேயே வசூலில் பீஸ்ட் படத்தை விட அஜித்தின் வலிமை தான் டாப் !! ஓப்பனாக கூறிய சினிமா வினியோஸ்திகர்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

2023 ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அவரது திரைப்படமான ‘துனிவு’ வெளியீட்டிற்காக அஜித் காத்திருக்கிறார். எச் வினோத் இயக்கிய இப்படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் ஜிப்ரான் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இரண்டு சிங்கிள்கள் – ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதான் கடவுளா’ ஆகிய இரண்டு சிங்கிள்களை படத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளனர். இப்போது, ​​புதிய அப்டேட் என்னவென்றால், ‘கேங்க்ஸ்டா’ படத்தின் மூன்றாவது சிங்கிள் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25 அன்று வெளியிடப்பட உள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள ‘கேங்க்ஸ்டா’ பாடலை ஷபீர் சுல்தான் பாடியுள்ளார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம்.. அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர் படம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதேபோல விஜயும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார் இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் மிகப் பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அவருடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், போன்ற நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது.

இந்த படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகுவதால் ஒரே நாளில் அஜித், விஜய் படங்கள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித், விஜய் படங்கள் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்களில்..

எந்த படம் வசூல் வேட்டை நடத்தியது என்பது குறித்து திருச்சி விநியோகிஸ்தாகர் ஸ்ரீதர் ஸ்ரீ சமீபத்திய பேட்டியில் உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. வலிமை படம் அதிக விலைக்கு வியாபாரமானது ஆனால் பீஸ்ட் படம் அப்படி இல்லை.. கலெக்ஷனில் பீஸ்ட் படத்தை விட வலிமை படத்தின் வசூல் சற்று அதிகம் என கூறினார்.

1970களில் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையின் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறது துணிவு’. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பிரேம் குமார், ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன், பாவ்னி ரெட்டி, அமீர், சிபி புவனா சந்திரன், மமதி சாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தற்காலிகமாக ‘AK 62’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது அடுத்த படத்திற்காக அஜித் ஒப்பந்தம் செய்துள்ளார்.

சமீபத்திய கதைகள்