27.8 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாபொங்கலுக்கு துணிவா, வாரிசா .? யார் படத்த முதலில் பார்ப்பீங்க நெத்தியில் அடிச்சது போல்...

பொங்கலுக்கு துணிவா, வாரிசா .? யார் படத்த முதலில் பார்ப்பீங்க நெத்தியில் அடிச்சது போல் கூறிய அபர்ணதி !!நீங்களே பாருங்க புரியும்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

‘துணிவு’ வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் படம், இதில் அஜித் எதிர்மறையான கேரக்டரில் நடிக்கிறார். எச் வினோத் இயக்கத்தில், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா மற்றும் சிபி சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார், மேலும் இசையமைப்பாளர் இதுவரை வெளியிடப்பட்ட மூன்று வெவ்வேறு பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய திருமணத்திற்காக பெண்கள் தேர்வு செய்ய பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது 16 பெண்கள் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர்.

அந்த பதினாறு பெண்கள் ஆர்யா மீது தீராத காதலில் இருந்தார்கள் அவர்களில் ஒருவர் தான் நடிகை அபர்ணதி. இவர் ஆர்யாவிற்காக தனது இணையதள கணக்கிற்கு abarnathi-6ya என்று பெயரை மாற்றிக்கொண்டார். இப்படி ஆர்யா மீது தீராத காதல் வைத்திருந்த அவர் தற்போது வரையிலும் அந்த பெயரை மாற்றாமல் இருந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த செய்தி அபர்னதிக்கு தெரியவே அதிர்ச்சியாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை அபர்னதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெய்ல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதையும் பெற்றார்.

இந்த நிலையில் அபர்னதியை சமீபத்தில் பத்திரிகையாளர்கள் ஜனவரி 12ஆம் தேதி துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் வெளியாகிறது இதில் எந்த படத்தை பார்ப்பீர்கள் என்று கேட்டுள்ளனர் அதற்கு அவர் நான் துணிவு படத்தை தான் பார்ப்பேன் என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு ஆர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு ஆர்யாவுடன் நடிக்கணும் என்று எனக்கு விருப்பமே இல்லை என்று கூறிவிட்டார்.

அஜீத் நடித்துள்ள ‘துணிவு ‘ 2023 பொங்கல் அன்று வெளியாக உள்ளது, மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘வாரிசு ‘வுடன் மோதவுள்ளது. ஆனால் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் அந்தந்த படங்களுக்கு ஒரு புதிய விளம்பர திட்டத்தை கொண்டு வருவதால் மோதல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ‘துணிவு’ தயாரிப்பாளர்கள் டிசம்பர் 31 ஐ ‘துனிவு’ நாளாக அறிவித்தனர் மற்றும் நேற்று துபாயில் ஸ்கை டைவிங் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சுவாரஸ்யமான விளம்பர யோசனை ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, மேலும் அவர்கள் அஜித் நடித்த படத்தைப் பாராட்டத் தொடங்கினர். ஸ்கை டைவிங் அறிவிப்பை வெளியிடும் முதல் படமாகவும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும், இந்த ஸ்கை டைவிங் உத்தி மூலம் விளம்பரப்படுத்தப்படும் அஜித்தின் முதல் படம் இது தான்

சமீபத்திய கதைகள்