பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹீராபென் மோடியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது.
Deeply concerned about the health of our Hon'ble Prime Minister @narendramodi's mother #HeerabenModi who has been hospitalised.
Wishing her a speedy recovery.
— M.K.Stalin (@mkstalin) December 28, 2022