30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeஆரோக்கியம்வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்...யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்…யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

Date:

தொடர்புடைய கதைகள்

ஒரே வாரத்தில் உடல் எடை குறைக்கனுமா இத போலோ...

இன்று பெரும்பாலான நபர்கள் உடல் எடையினால் பெரிதும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர்....

உங்க உடம்பில் இரத்தம் குறைவாக இருக்கா இத...

உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு மிகவும் சத்து சேர்க்கவும், இடுப்புக்கு...

நின்றபடி பால் அருந்தினால் இத்தனை நன்மைகளா!!

நாம் சாதாரணமாக நினைத்து செய்யும் சில தவறுகள் பாரிய பிரச்சினையில் கொண்டு...

2023 இல் ஆயுர்வேதத்தின்படி சரியாக சாப்பிடுவதற்கான உங்கள் வழிகாட்டி

ஆயுர்வேதத்தின் மையக் கொள்கைகளில் ஒன்று, எந்த இரண்டு நபர்களும் ஒரே மாதிரியாக...

மீதமான உணவுகளை சூடு பண்ணி சாப்பிடுவதால் ஏற்படும்...

பொதுவாகவே வீட்டில் மதியம் சமைத்த சாப்பாடுகளை இரவில் சூடு பண்ணி சாப்பிடுவதால்...

பொதுவாக நமக்கு குளிர்க்காலமாக வந்தாலே, வீட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சளி பிரச்சினைகள் இருக்கும்.

காலநிலை மாற்றத்தினாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தினாலும் இவை தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனை சரிச் செய்வதற்கு மருந்து வில்லைகள் எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் இது ஆரோக்கியமானதாக இருக்காது. இது போன்ற பிரச்சினைகளுக்கு வீட்டிலிருக்கும் சில பொருட்களைக் கொண்டு நிரந்தர தீர்வை பெறலாம்.

அந்தவகையில் வெங்காயத்தை கொண்டு சளி மற்றும் இருமல் பிரச்சினையை சரிச் செய்யலாம். இந்த வைத்தியம் எவ்வாறு செய்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

வெங்காயத் தண்ணீர்
பச்சை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு ஜாடி அல்லது கிண்ணத்தில் வைத்து தண்ணீர் சேர்த்து கலந்து அருந்த வேண்டும்.

ஏற்படும் நன்மைகள்
வெங்காயத்தில் நிறைய நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. இதனால் புதிய செல்கள் உருவாக ஆரம்பிக்கிறது.

புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களைக் குறைக்கவும் உதவுகிறது.

மேலும் இரத்தத்தில் இருக்கும் சக்கரையின் அளவை மேம்படுத்துகிறது.

எலும்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த தண்ணீரை எடுத்துக் கொண்டால் இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்பர் சேர்மங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்
கந்தக ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சையாக எடுத்துக் கொள்வதை தடுக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு

சிறியவர்களுக்கு அதிகம் வெங்காய தண்ணீர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சமீபத்திய கதைகள்