27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாதல 62 படத்திற்காக அதிரடியாக தனது உடல் எடையை குறைத்த அஜீத் வைரலாகும் புகைப்படம்.!

தல 62 படத்திற்காக அதிரடியாக தனது உடல் எடையை குறைத்த அஜீத் வைரலாகும் புகைப்படம்.!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அஜீத் நடித்த ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘வரிசு’ படத்துடன் மோதியது. 2023 பொங்கல் வெளியீடுகள் பல விடுமுறை நாட்களுடன் டிக்கெட் விண்டோவில் பெரும் எண்ணிக்கையைப் பெற்றுள்ளன. 12ஆம் நாள் முடிவில் ‘துனிவு’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் உலகம் முழுவதும் சுமார் ரூ.196 கோடியாக உள்ளது, மேலும் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்ட இன்னும் அங்குலங்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் ஆக்‌ஷன் டிராமா ஏற்கனவே 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. அஜித்தின் படம் அனைத்து இடங்களிலும் லாபம் ஈட்டும் மண்டலத்தில் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இது நடிகருக்கு மற்றொரு பிளாக்பஸ்டர்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் நாயகன் விஜய் தான் அவருக்கு தான் அதிக ஸ்கிரீனிங் கொடுக்க வேண்டும் என திமிரு காட்டிய தில் ராஜுவுக்கு அஜித்தின் துணிவு சரியான பதிலடி கொடுத்தது தமிழகத்தில் ஒரே வாரத்தில் 100 கோடியை துணிவு ஈட்டியது.

ஆனால் வாரிசு 90 கோடியை மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தமிழகத்தில் எப்போதுமே அஜித் ரியல் ஆட்ட நாயகன் என்பதை காட்டுவதற்காகவே துணிவு திரைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று உலக அளவில் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் துணிவு படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் பிரான்ஸ் நாட்டின் முன்னணி தொலைக்காட்சியில் அஜித்தின் துணிவு படம் ஃபிரென்ச் படங்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், அங்கிருக்கும் திரையரங்குகளில் துணிவு படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து கொண்டிருப்பதாகவும் பேசி உள்ளனர். மேலும் இதுவரை வெளிநாடுகளில் துணிவு 65 கோடியை வசூல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்த முறை துணிவு உலகளவில் மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி துணிவு இளசுகள் விரும்பு வகையில் அதிரடி ஆக்சன் படமாக எடுத்திருப்பது கூடுதல் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸை மட்டுமே கவர்ந்த வாரிசு துணிவுக்கு முன்பு போட்டி போட முடியாமல் சற்று பின் தங்கிய நிலையே நீடிக்கிறது

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க ஃப்ரெஷ் ஸ்டோரி என அறிவித்திருந்தார்கள், இந்த நிலையில் அஜித் படத்திற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார்.

தல அஜித் ரசிகர்கலுடன் அடிக்கடி புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம் தான் அந்த வகையில் அவருடன் சமீபத்தில் சில ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் உடல் எடையை குறைத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.

எச் வினோத் இயக்கிய, வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘துணிவு’ திரைப்படம் அதிரடி காட்சிகளால் நிரம்பியுள்ளது, அதே நேரத்தில் அஜித் ஒரு ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த பாத்திரத்தை அளித்து பார்வையாளர்களை ஈர்க்கிறார். மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, விஸ்வநாத், தர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஜிப்ரானின் இசை படத்தை நன்றாக உயர்த்தியுள்ளது.

சமீபத்திய கதைகள்