28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாஇரண்டு வார முடிவில் 250 கோடி !! துணிவு படத்தின் BOXOFFICE ரிப்போர்ட் இதோ !!

இரண்டு வார முடிவில் 250 கோடி !! துணிவு படத்தின் BOXOFFICE ரிப்போர்ட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அஜீத் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான காலத்திலிருந்தே பெற்று வரும் பிரபலமும், அன்பும், பாக்ஸ் ஆபிஸ் வசூலையே நொறுக்கியது. முதல் வாரத்தில், டிக்கெட் ஜன்னல்களில் படம் நல்ல வியாபாரம் செய்தது. எச் வினோத் இயக்கிய இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் டபுள் செஞ்சுரி {250} அடித்துள்ளது.

இதில் அஜித்தின் துணிவு படம் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரை வெகுவிரைவாக கவர்ந்து சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக வசூலிலும் நல்ல வரவேற்பை கண்டு வருகிறது தமிழகத்தில் இதுவரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்து முன்னிலை வகிக்கிறது.

அதே போல மற்ற இடங்களிலும் துணிவு கைதான் ஓங்கி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. அனைத்து இடங்களிலும் அஜித்தின் துணிவு திரைப்படம் வெற்றிபெற காரணம் படத்தில் ஆக்சன், காமெடி, சமூக கருத்துக்கள் மற்றும் அஜித்தின் மாறுபட்ட நடைபெறும் அனைத்தும் பிளஸ் ஆக இருப்பது தான் என கூறப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் வெளிநாடுகளில் யார் கை ஓங்கி உள்ளது என்பதை தெரிந்து கொண்ட பலரும் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்துள்ளது. வெளிநாட்டில் விஜயின் வாரிசு படம் 75 கோடி வரை வசூல் செய்தது ஆனால் இதுவரை அங்கு லாபத்தை எட்டவில்லை என கூறுகின்றனர்.

ஆனால் அஜித்தின் துணிவு படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று தற்போது 65 கோடி வசூல் அள்ளி நல்ல லாபத்தை பார்த்த வருகிறது இதற்கு முன்பு வெளியான அஜித்தின் அனைத்து படத்தின் வசூல் சாதனைகளையும் துணிவு திரைப்படம் முறையடித்து முன்னேறி உள்ளது. இதுதான் அஜித்தின் திரை வாழ்க்கையில் பெஸ்ட் வசூல் படம் எனக் கூறி வருகின்றனர்.

இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் குமார் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தை துனிவு குறிக்கிறது. ஜனவரி 11ஆம் தேதி வெளியான இப்படத்தில் துன்வி ஆன்டி ஹீரோவாக நடித்துள்ளார்.

சமீபத்திய கதைகள்