28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாபூ போட்ட உடையில் ரசிகர்களை மயக்கும் கீர்த்தி ஷெட்டி

பூ போட்ட உடையில் ரசிகர்களை மயக்கும் கீர்த்தி ஷெட்டி

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

தெலுங்கு சினிமாவில் வளரும் இளம் நடிகையாக மாறியிருப்பவர் கீர்த்தி ஷெட்டி. உப்பன்னா திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் அவர் சில படங்களில் நடித்தார்.

தமிழ் பட இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு மொழியில் இயக்கிய தி வாரியர் படத்திலும் நடித்திருந்தார்.

நடிப்பு, மாடலிங் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள கீர்த்தி ஷெட்டி நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

அதோடு, ரசிகர்களை கவர்வதற்காகவும், சினிமா வாய்ப்பை பெறுவதற்காகவும் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கீர்த்தி ஷெட்டியின் புதிய புகைபப்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய கதைகள்