28.3 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாபோடுறா வெடிய அஜித் 62 படத்தை பற்றி முதல் முறையாக விக்கி போட்ட...

போடுறா வெடிய அஜித் 62 படத்தை பற்றி முதல் முறையாக விக்கி போட்ட இன்ஸ்டா 🔥 பதிவு என்ன தெரியுமா ? என்ன படம்யா இது !

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அஜித்குமார் தனது 62வது படத்தில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம், ஒரு பெரிய பட்ஜெட் ஆக்‌ஷன் படமாக இருக்கும், முதலில் ஜனவரியில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது, ஏகே 62 பிப்ரவரிக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு மிகவும் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகியது மேலும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் தான் இயக்க இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்துக்கு அனிருத் அவர்கள் இசையமைக்க இருக்கிறார். அஜித் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருவதால் அஜித் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த அதிக திட்டம் போட்டுள்ளார் இந்த நிலையில் அஜித் இந்த திரைப்படத்திற்காக 100 கோடி சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது அஜித் விக்னேஷ் சிவன் இணையும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் இந்த திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் துணிவு திரைப்படத்தின் மூலம் அஜித்தின் மார்க்கெட் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது இதனால் துணிவு திரைப்படம் தமிழகத்தில் தயாரிப்பாளர்களுக்கு 60 முதல் 70 கோடி வரை ஷேர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் இனி அஜித்தின் திரைப்படத்தை தமிழகத்தில் 80 கோடி ரூபாய்க்கு விற்பதற்கு படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் துணிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் அஜித்தின் 62 திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையரங்கில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனமே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது இதனால் படக்குழுவினருக்கு பெத்த லாபம் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அஜித்தின் 62 படத்தை ட்ராப் செய்தாக நேற்று செய்திகள் வலம் வந்துதது .இந்நிலையில் விக்கி தனது ட்விட்டரில் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

அது மட்டும் இல்லாமல் 62 படத்தை பற்றிய அவர் போட்ட இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது இதோ

அஜித் 62 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் ஆனது அடுத்த மாதம் கண்டிப்பாக வெளிவரும் என படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்


AK62 ஆரம்பத்தில் அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நடிகர்கள் தக்கவைக்கப்படுவார்களா அல்லது மிகப்பெரிய அளவில் புதிய பான்-இந்திய திட்டமாக இருக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.

சமீபத்திய கதைகள்