30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஉள்ளாடை கூட அணியாமல் போஸ் காட்டிய ஜான்வி கபூர்...கதிகலங்கிய இளசுகள்

உள்ளாடை கூட அணியாமல் போஸ் காட்டிய ஜான்வி கபூர்…கதிகலங்கிய இளசுகள்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். 2018 -ம் ஆண்டு தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

ஜான்வி, அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால், இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

மேலும் இவர் தனது அம்மா ஸ்ரீதேவி போல தென்னிந்திய படங்களில் நடிக்க போவதாக பல தகவல்கள் வெளியானது . ஆனால் அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வரவில்லை.

 

ஹாட் கிளிக்ஸ்

ஜான்வி படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், விதவிதமான கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜாக்கெட் போடாமல் சேலையில் செம கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

 

சமீபத்திய கதைகள்