28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாடாடா படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலினி அஜித் !! வைரலாகும் புகைப்படம்

டாடா படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலினி அஜித் !! வைரலாகும் புகைப்படம்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

அஜீத் கடைசியாக வெளிவந்த ‘துனிவு’ மற்றும் அதிரடி நாடகம் நடிகரின் அதிக வசூல் செய்த படமாக மாறியது. அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது, மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது டாடா படம்.கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியாகியுள்ள டாடா படம் தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவரது நடிப்பில் இன்றைய தினம் தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது டாடா படம். இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா தாஸ்.

இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் இயல்பான நடிப்பை படத்தில் வழங்கியுள்ளதாகவும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஃபீல் குட் படத்தை பார்த்துள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். படத்தை குடும்பத்தினருடன் பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டாடா படம் ரசிகர்களை சிரிக்கவும் வைக்கும் அழவும் வைக்கும் என்றும் கமெண்ட்ஸ் கிடைத்துள்ளது. இயக்குநர் கணேஷ் கே பாபுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் கவினுக்கு நடிப்பு இயல்பாக வருவதாகவும் கமெண்ட்ஸ் எழுந்துள்ளன. காமெடி, சென்டிமெண்ட், கோபம் என அனைத்தையும் அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் க்ளைமாக்சில் அபர்ணா தாசின் நடிப்பு வெறித்தனமாக உள்ளதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். கவினின் நடிப்பு மாஸாக உள்ளதாகவும் படம் பிளாக் பஸ்டர் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித் தனது 62 வது படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்வார், மேலும் பிஸியான நடிகர் அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன்பு நீட்டிக்கிறார்.

சமீபத்திய கதைகள்