30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஅஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி தூக்க கழுகு மாதிரி காத்திருக்கும் முக்கிய இயக்குனர்கள் லிஸ்ட்...

அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி தூக்க கழுகு மாதிரி காத்திருக்கும் முக்கிய இயக்குனர்கள் லிஸ்ட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

இந்த வருடத்தின் வசூல் மன்னனாக திகழ்பவர் தல அஜித்.துணிவு என ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை இந்த வருடத்தில் கொடுத்திருக்கிறார். வசூலில் சக்கைப்போடு போட்டன. குறிப்பாக துணிவு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.

இதனைத் தொடர்ந்துதல அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62 என்ற படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றது படக்குழு.

இந்த படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கியுள்ள நிலையில் தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி தூக்க இளம் இயக்குனர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அது ஒரு பெரிய லிஸ்ட் : கார்த்திக் நரேன், ஏ.ஆர். முருகதாஸ், புஷ்கர்-காயத்ரி மற்றும் சிறுத்தை சிவா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்திய கதைகள்