கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைகளை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.95 லட்சம் செலவில் இந்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.மருது பாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன், வி.ஓ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரின் சிலைகள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காந்தி மண்டபத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Date: